india

img

ரூ. 28,000 கோடி செலவிட்ட  பாஜக

புதுதில்லி:
2019 மக்களவைத் தேர்தல்களில் அனைத் துக் கட்சிகளும் மொத்தமாக செய்த தேர்தல் செலவு கள் ரூ. 60 ஆயிரம் கோடிஎன்று கணக்குகள் வெளியாகியுள்ள நிலையில், இதில், பாஜக மட்டும் ரூ.28 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளதாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறியுள்ளார். இவ்வளவு பணம், பாஜக-வுக்கு எங்கிருந்து வந்தது? என்று அக்கட்சி தெரிவிக்க வேண்டும் என்றும் சிங்வி குறிப்பிட்டுள்ளார்.
 

;