india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

மதம் என்பது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் பாஜக சாதி, மதம், மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்துள்ளது. முக்கியமாக மக்களவை தேர்தலை மனதில் வைத்துதான் ராமர் கோவில் திறப்பு தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு மத நிகழ்வு அல்ல, முற்றிலும் அரசியல் சார்ந்த நிகழ்வு.