india

img

மாநிலங்களவை எம்.பி., கபில் சிபல்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பதிலாக பொதுவெளியிலேயே பேசி வருகின்றனர். இந்த செயல் நாடாளுமன்றத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத்திற்கான மதிப்பு என்பது அவர்களின் அகராதியிலேயே கிடையாது.