தனது மகளுக்கு (பிஆர்எஸ் தலைவர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா) ஜாமீன் பெறுவதற்காக, மோடியுடன் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது பிஆர்எஸ் கட்சி. கூட்டணி வைத்தது மட்டுமல்லாமல் ஐந்து மக்களவைத் தொகுதிகளில் பிஆர்எஸ் பாஜகவுக்காக பாடுபடுகிறது வெளிப்படையான செய்தியாக வெளிவந்துள்ளது.