india

img

ஆம் ஆத்மி சுவாதி மலிவால்

பிரஜ்வல் ரேவண்ணா போன்ற பாலியல் குற்றவாளிகள் நாடாளுமன்றம் சென்றால், நாட்டில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும். அதனால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள பிரஜ்வலை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.