ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா நமது நிருபர் செப்டம்பர் 15, 2024 9/15/2024 12:00:16 PM பாஜகவிற்குள் பதவிப் போர் நடைபெற்று வருகிறது. அதன் முடிவுகளை இன்னும் சில மாதங்களில் பார்க்கலாம். இந்த முறை பாஜக பிரதமர் மோடியையே பாஜக தேர்ந்தெடுக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தான் தேர்ந்தெடுத்தது. போக போக நிலைமை மோசமாகலாம்.