காங்கிரஸ் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் நமது நிருபர் மே 8, 2024 5/8/2024 12:00:47 PM காங்கிரஸ் கட்சிக்கு அதானி - அம்பானி கறுப்பு பணம் அளித்ததாக பிரதமர் மோடி கூறுகிறார். பிறகு ஏன் அதானி - அம்பானி வீடுகளில் மோடி சோதனை மேற்கொள்ளவில்லை. தோற்கப் போகும் மனிதன், கடைசிக் கட்டத்தில் பேசும் பதற்றம் நிறைந்த பேச்சு இது.