திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி நமது நிருபர் ஏப்ரல் 20, 2024 4/20/2024 10:13:53 PM பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என பிரதமர் மோடி கூறி வருகிறார். ஆனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் பாஜகவிற்கு 440 வோல்ட் மின்சார ஷாக் தான் கிடைக்கும். பாஜகவினர் எதற்கும் தகுதி அற்றவர்கள் என்பதை மக்கள் நிரூபித்து வருகிறார்கள்.