கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே நமது நிருபர் மார்ச் 14, 2024 3/14/2024 10:13:32 PM தற்போதைய மோடி ஆட்சியை மக்கள் ஏற்காத நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி ஏற்பார்கள்? ஒரே நாடு, ஒரே தேர்தல் பஞ்சாயத்துகள் மற்றும் அனைத்தின் அதிகாரப் பரவலாக்கலுக்கு முற்றிலும் எதிரானது.