மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்டக்குழு சார்பில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் நிதி முதல் தவணை ரூ. 3 லட்சத்தை, கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் மாவட்டச் செயலாளர் ஏ. குமார் வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, சாமி. நடராஜன், சின்னை. பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.