india

img

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா

சீட் பகிர்வு தொடர்பான பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்த வியூகம் மட்டுமே வகுக்கப்படுகிறது. மாற்றப்படி ஜம்மு காஷ்மீரில் “இந்தியா” கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, பிளவு உருவாக வாய்ப்பும் இல்லை.