india

img

10-ஆம் வகுப்பு பாடநூலில் ஜனநாயகம், அரசியல் கட்சிகள் பற்றிய பாடம் நீக்கம்!

10-ஆம் வகுப்பு பாடநூலில் இருந்து ஜனநாயகம், அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயகம் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய பாடங்களை என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது. 

அதேபோல், அறிவியல் பாட நூலில் இருந்து மூலகங்கள் பற்றிய பாடத்தையும் என்.சி.இ.ஆர்.டி நீக்கியுள்ளது.
 

;