india

img

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ஜிதேந்திர அவாத்

காந்திஜி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கொல்லப்பட்டார். பெரிய விடுதலை இயக்கத்தின் தலைவராக ஒரு மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இருப்பதை ஆர்எஸ்எஸ்-ஆல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காந்தியின் கொலைக்கு பின்னால் இருந்த ஒரே காரணம் சாதியே.