india

img

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

தேசியத் தேர்வு முகமை, நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியதற்கு என்சிஇஆர்டி மீது குற்றம் சாட்டியது திசை திருப்பல் செயல். ஆனாலும் என்சிஇஆர்டிபாடநூல் கழகம் 2014 முதல் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பின்பற்றி நடப்பது நிதர்சனமான உண்மை ஆகும்.