india

img

சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத்

பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலின் 195 வேட்பாளர்களில் 70க்கும் மேற்பட்டவர்கள் காங்கிரஸ் உட்பட பிறக்கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். இதன்மூலம் பாஜகவிற்கு சொந்தமாக தலைவர்கள் இல்லை. அதனால் தான் வேறு கட்சியைச் சேர்ந்தவர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறது.