பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நமது நிருபர் ஜனவரி 21, 2024 1/21/2024 12:00:39 PM மோடி ஏன் இன்னும் ராமர் பாலத்தை தேசிய நினைவு சின்னமாக அறிவிப்பதில் தாமதம் செய்து வருகிறார்?. ஏனென்றால் மோடியும், ராவணன் போன்றவர் தான். மோடி இந்து கடவுள்கள் முன்பு தரிசனம் செய்வார். ஆனால் அவரது செயல் என்பது அசுரன் போன்று இருக்கும்.