கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் நமது நிருபர் ஜூன் 7, 2024 6/7/2024 9:38:49 PM தேர்தல் முடிந்ததும் வாக்கு இயந்திரம் குறித்த சந்தேகங்களை யாரும் ஏன் கேட்கவில்லை என மோடி கூறியுள்ளார்.ஆதாரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஆதாரங்களை சேகரித்ததும் நிச்சயம் வந்து உங்களை கேட்போம்.