காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நமது நிருபர் பிப்ரவரி 5, 2024 2/5/2024 10:01:19 PM மோடி அரசு பொதுத்துறை நிறுவனங்களை கொன்று வருகிறது. ஒன்றிய அரசு ஹெச்இசி செயல்படக்கூடாது என்று விரும்பும் நிலையில், வரும் நாட்களில் மோடி அரசு ஹெச்இசி என்ற பெயரை அதானி பெயர் பலகையில் வைத்தாலும் வைப்பார்கள்.