india

img

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

மோடி தலைமையிலான அரசு ஆம் ஆத்மிக்கு எதிராக செயல்படுகிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. எங்கள் மீது மோடி அரசு கூறும் குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை. விரைவில் அவதூறு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியாகும்.