india

img

சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி

எத்தனை விமர்சனம் எழுந்தாலும் ஊடகம் தான் ஜனநாயகத்துக்கான 4ஆவது தூண். ஆனால் நாடாளுமன்றத்திற்குள் வராத வண்ணம் கூண்டுக்குள் பத்திரிகையாளர்கள் அடைக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது.