india

img

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்

ஒன்றிய அரசின் உயர் கல்வித்துறை யுஜிசி - நெட் தேர்வுகளை இன்று (புதன்) சென்னையில் பல மையங்களில் நடத்துகிறது. மிக்ஜம் புயலின் பாதிப்புகளில் இருந்து சென்னை இன்னும் மீளவில்லை என்பதை ஒன்றிய கல்வித்துறை அறியாதா? தேர்வுத் தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்.