india

img

ஜெய்ப்பூரில் பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு உள்ள உணவு பயிர்களை, பாலைவன வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி உள்ளது.

பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என ஐநா அமைப்பின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஏற்கனவே எச்சரித்திருந்தது. இதற்கேற்ப ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வெட்டுக்கிளிகள் ஏற்படுத்திய பாதிப்பு அதிகமாக உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 50 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு உள்ள உணவு பயிர்களை, பாலைவன வெட்டுக்கிளிகள் சேதப்படுத்தி உள்ளது.

இந்தியாவில், ஏற்கனவே கோவிட்-19 பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொருளாதார ரீதியாக விவசாயிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு மேலும் விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது.
 

;