india

img

உத்தரகண்ட் சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்து மதத்திற்கு எதிராக எதையும் பேசவில்லை. ஆனால் ஊடகங்களும், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவினரும் (ஐடி-செல்) தான் ராகுல் காந்தி, இந்து மதத்திற்கு எதிரானவர் போல பொய்யான செய்திகளை வெளியிட்டு, அதனை பரப்பி வருகின்றனர்.