india

img

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டதன் மூலம் இறுதியில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும். ஒன்றிய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றிய பாஜக அரசுக்கு விழுந்த சவுக்கடி.