india

img

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவராக கபில் சிபல் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது ஜூன் 4அன்று கிடைக்கப் போகும் முடிவுக்கான முன்னோட்டம் ஆகும். வழக்கறிஞர் சங்க தேர்தலில் கபில் சிபலை வீழ்த்த பாஜக பெரும் பிரச்சாரத்தை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.