சிபிஐ(எம்) அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நமது நிருபர் பிப்ரவரி 15, 2024 2/15/2024 10:07:28 PM தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பு திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. அதிகாரப்பூர்வமான பாஜகவின் ஊழல் திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது வரவேற்கத்தக்கது.