india

img

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சதா

ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான ‘இந்தியா‘ கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஹரியானா மற்றும் நாட்டிற்கு ஆதரவாக கூட்டணி கண்டிப்பாக அமையும்.