india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

வரும் காலங்களில் ஜனநாயகம், அரசியல் சட்டத்தைக் காப்பாற்ற சவாலான வேலைகள் இருக்கின்றன. பாஜகவால் சிதைக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்ற “இந்தியா” கூட்டணி கடுமையாக போராடும். பாஜகவை வீழ்த்தி ஜனநாயகம், அரசியல் சட்டத்தை காப்பாற்றுவோம்.