india

img

ஆர்ஜேடி தலைவர் மிசா பாரதி

பிரதமர் மோடியை வளர்த்த விதம் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் அனைவரையும் இழிவான வார்த்தைகளால் வசைபாட விரும்புகிறார். வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார். முதலில் தான் எப்படிப்பட்டவர் என்பதை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி பேசுவது நல்லது.