பஞ்சாப் அமைச்சர் (ஆம் ஆத்மி) ஹர்பால் சிங் நமது நிருபர் பிப்ரவரி 28, 2024 2/28/2024 9:51:22 PM எம்எல்ஏக்களின் குதிரை பேரம் இமாச்சலப் பிரதேசத்திலும் தொடங்கியுள்ளது. பாஜகவின் இந்த இழிவான செயலை நாட்டு மக்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளனர். பாஜக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது, ஜனநாயகத்தை காப்பாற்ற கண்டிப்பாக மக்கள் முன்வருவார்கள்.