புதுதில்லி, பிப். 5 - இசைக் கலைஞர் களைக் கவுரவிக்கும் வித மாக, அமெரிக்காவில் ஒவ் வொரு வருடமும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இசைத்துறையின் உயரிய விருதாக இது கருதப் படுகிறது. அதன்படி, 66- ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஞாயிறன்று பிரம்மாண்டமாக நடை பெற்றது.
இதில், இந்தியாவின் ஜாகிர் உசேன் மற்றும் சங்கர் மகாதேவனின் பியூஷன் இசைக்குழுவான சக்தி இசைக்குழுவின் சமீபத்திய இசை ஆல்பமான ‘திஸ் மொமெண்ட்’ சிறந்த உலக ளாவிய இசை ஆல்பம் பிரி வில் விருது பெற்றுள்ளது.