india

img

1-ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்திய ஒன்றிய அரசு

இனி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய கல்வித்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதன்படி, இனி பள்ளிகளில் மாணவர்களை 1 ஆம் வகுப்பில் சேர்க்கும் வயது வரம்பை 6 ஆக உயர்த்த வேண்டும் என்று மாநில மற்று யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.