காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநதே நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 9:30:01 PM 48 கோடி கணக்குகள், 66,000 ஏடிஎம்கள், சுமார் 23,000 கிளைகளை கொண்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) 22,217 தேர்தல் பத்திர தரவுகளை தர 136 நாட்கள் தேவையா? தேர்தல் பத்திர விவரங்களை மறைக்க எஸ்பிஐயை அரசு கேடயமாக பயன்படுத்துகிறது.