திமுக நாடாளுமன்றத் தலைவர் கனிமொழி நமது நிருபர் ஜூன் 24, 2024 6/24/2024 12:00:44 PM நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழ்நாடு துவக்கத்தில் இருந்தே குரல் கொடுத்து வருகிறது. இப்போது நாடு முழுவதும் இதைதான் சொல்கிறார்கள். இன்றைய காலகட்டத்தில் நீட் தேர்வு நியாயமானது அல்ல என்பது தெளிவாக உணரப்பட்டுள்ளது.