ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நமது நிருபர் டிசம்பர் 16, 2023 12/16/2023 9:22:55 PM நான் பல்வேறு கட்சிகளுடன் ஆலோசனை செய்கிறேன். திமுகவுக்கு ஆலோசனை வழங்குகிறேன்.காங்கிரஸ் கட்சியுடனும் பணியாற்றியுள்ளேன். தேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வதுதான் இலக்கு. திட்டங்களுடன் நம்மை தொடர்புபடுத்த வேண்டுமே தவிர வெறும் புற அடையாளத்துடன் அல்ல.