திரைக்கலைஞர் நானா படேகர் நமது நிருபர் மார்ச் 6, 2024 3/6/2024 9:30:01 PM விவசாயிகள் முழு தேசத்திற்கும் உணவை வழங்குகிறார்கள். ஆனால் அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில் இந்த அரசுக்கு (மோடி அரசு) அக்கறை இல்லை. அவர்களிடம் எதையும் கோருவதில் எந்தப் பயனும் இல்லை, எனவே அவர்கள் ஆட்சியை மாற்ற வேண்டும்.