சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நமது நிருபர் மார்ச் 14, 2024 3/14/2024 10:13:32 PM ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு அறிவிப்பும் சந்தேகத்திற்குரியது என்ற நிலையில், சிஏஏ அறிவிப்பும் சந்தேகத்திற்குரியதுதான். சிஏஏ அறிவிப்பு தேர்தலுக்கானது ஆகும். தேர்தலுக்காகவே இவ்வளவு நாள் சிஏஏ அறிவிப்பை வெளியிடாமல் இருந்துள்ளனர்.