ஜனவரி 22 அன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவின் பொழுது ராமர் பூமிக்கு வந்தால் பிரதமர் மோடியிடம்,”எனது இளைஞர்களுக்கு எங்கே வேலைவாய்ப்பு? நாட்டில் ஏன் இவ்வளவு பணவீக்கம் இருக்கிறது?”என்று கேட்பார். பாஜகவின் கண்ணியமில்லாத இத்தகைய காட்சியால் கடவுள் ராமர் கூட வருத்தப்படுவார்.