india

img

சிபிஎம் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு சதவீதத்தை தாமதமாக அறிவித்ததற்கு தேர்தல் ஆணையம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை. ஆரம்ப மற்றும் இறுதி புள்ளிவிபரங்களில் ஒரு சிறிய மாறுபாடு உள்ள நிலையில், வாக்குப்பதிவு சதவீத அறிவிப்பில் உள்ள ஆறு சதவீத மாறுபாடு மிகவும் அசாதாரணமானது ஆகும். இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்.