india

img

நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.  இதனை கண்டித்து நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடங்கியுள்ளனர்.