திரிபுராவில் பெருந்திரள் ஊர்வலத்துடன் சிபிஎம் வாக்குச் சேகரிப்பு நமது நிருபர் மார்ச் 27, 2024 3/27/2024 10:46:52 PM திரிபுரா மாநிலம் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ராஜேந்திர ரியாங் களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக தர்மாநகர் பகுதியில் பெருந்திரள் ஊர்வலம் நடத்தப்பட்டது.