1. மேற்குவங்க மாநிலம் ஹூக்ளி தொகுதி சிபிஎம் வேட்பாளர் மனோ தீப் கோசுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.
2. ஜல்பைகுரி தொகுதி சிபிஎம் வேட்பாளர் தேவ்ராஜ் பர்மன், அதிகாலையிலேயே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகிறார்.