india

img

சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன்

விலைவாசி சுனாமி, வேலையின்மை சுனாமி, தொழிலாளர் - விவசாயி எதிர்ப்பு சுனாமி, அம்பானி - அதானி ஆதரவு சுனாமி என்று மக்கள் மீது பாஜக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மோடி அலை, சுனாமி அலை என ஒப்புக் கொண்டுள்ளார் ஒன்றிய பாஜக அமைச்சர் எல்.முருகன். பாஜக ஒருபோதும் மக்களுக்கு நன்மை தரவில்லை.