அரசியல் ஆதாயத்துக்காக பெயரையும், மதத்தையும் அவமதிப்பதை பாஜக முதலில் நிறுத்த வேண்டும். இதுபோன்ற மலிவான அரசியல் நல்லது அல்ல. மிகப்பெரிய பணக்காரர் ஒருவரின் சம்பள பட்டியலில் உள்ளவரும், பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருப்பவருமான ஷெஹ்சாத் பூனவாலாதான் ஜெயின் மதம் பற்றி இழிவாக பேசி வருகிறார்.