india

img

ஆந்திர காங்கிரஸ் தலைவர் ஷர்மிளா

முதல்வர் ஜெகன் பாஜகவின் அடிமையாகவே மாறிவிட்டார். சிங்கம், புலி என கூறிக் கொள்ளும் அவர், உண்மையிலே பாஜக முன் ஒரு பூனை போல் ஆகிவிட்டார். கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு  ஆந்திராவுக்கு கொடுத்த மாநில பிரிவினை வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.