பச்சோந்திகள் தமது நிறத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதற்கு புகழ்பெற்றவை. அதனைப் போலவே ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் குறுகிய காலத்திற்குள் அடிக்கடி தனது அரசியல் கூட்டணியை மாற்றிக் கொள்கிறார். இப்படி விரைவாக நிறம் மாறக்கூடிய நிதிஷ் குமாரின் திறமையைப் பாராட்டி அவருக்கு “பச்சோந்தி ரத்னா” விருது வழங்கப்பட வேண்டும்.