india

img

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

வேலையின்மை, பெண்களுக்கு எதிரான கொடுமை, பாகுபாடுகள் போன்றவை பாஜக மற்றும் மோடியின் கொள்கைகளால் ஏற்பட்டவை. அரசியல் ஆதாயங்களுக்காக மோடி மற்றும் பாஜகவினர் வெறுப்புணர்வை வளர்க்கின்றனர். என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்.