திரைக்கலைஞர் பிரகாஷ் ராஜ் நமது நிருபர் மார்ச் 11, 2024 3/11/2024 9:36:52 PM 400 தொகுதிகள் வென்றால் தான் அரசியல் சாசனத்தை மாற்ற முடியும் என்று பாஜக எம்பி அனந்த குமார் ஹெக்டே கூறியிருந்தார். இது பாஜக அஜெண்டாவின் வெளிப்படையான ரகசியம். அதாவது துரோகிகளின் உள்சூழ்ச்சிகள் ஆகும்.