india

img

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பாஜக அமைச்சர் அமித் ஷா என்னை பயமுறுத்த முயற்சிக்கிறார். அதற்காக அவர் உள்துறை அமைச்சகத்தைப் பயன்படுத்துகிறார். ஒரு அரசியல் கட்சி, வேறொரு கட்சி அல்லது தலைவருக்கு எதிராக ஒரு வீடியோவை வெளியிட்டால், சம்பந்தப்பட்ட கட்சி புகார் அளிக்க வேண்டும். ஆனால் இங்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் புகார் அளித்துள்ளது.