india

img

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனக்கென உருவாக்கிக் கொண்ட அடையாளம் மற்றும் கொள்கைகள் பொய்களைப் பற்றியே உள்ளது. பாஜகவைப் போல எந்த அரசியல் கட்சியும் பொய்களைப் பேசியதில்லை. முழுப் பிரபஞ்சத்திலும் பாஜக தான் மிகப்பெரிய பொய்யர்.